உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் பக்தர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்ணலாமா?

கோவிலில் பக்தர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்ணலாமா?

அதை உணவு என்று குறிப்பிடாதீர்கள். பிரசாதம் என்று எண்ணிப்பாருங்கள். அதிலும் பக்தர்கள் மனமார கொடுப்பது விசேஷமானது. எந்தக் குறையும் கிடையாது. தாராளமாக வாங்கி சாப்பிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !