உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதரில் மேலானவர்!

மனிதரில் மேலானவர்!

மனைவி எவ்வகையில் எல்லாம் கணவனுக்கு உதவுகிறாள் என்று நபிகள் நாயகம் சொல்கிறார். “மனைவி என்பவள் தனது கணவனை பாவம் செய்யாமல் தடுக்கும் காவலாளியாக விளங்குகிறாள். அநீதியின் பக்கம் அவனை அழைத்துச் செல்லமாட்டாள். அவள், ஷைத்தானின் படையெடுப்பைத் தடுக்கும் உறுதியான கோட்டை. காமக்குரோதங்களில் மூழ்கி அழிந்து விடாமல் காப்பாற்றும் நல்லொழுக்கங்களின் கலங்கரை விளக்கம். மிருக குணம் படைத்த கணவனை வானவர் நிலைக்கு மாற்றியமைக்கும் கருவி. மனைவியை மேம்படுத்துபவரே மனிதரில் மேலானவர்.”


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !