உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலங்கை அம்மன் கோவில் விழா

இலங்கை அம்மன் கோவில் விழா

ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கூனவேலம்பட்டி புதூரில் உள்ள அழியா இலங்கை அம்மன் (ஆயாகோவில்) கோவில் திருவிழாவானது, ஆண்டு தோறும், ஐப்பசி மாதம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நடக்கும் விழாவானது, கடந்த, 31ல் துவங்கி, வரும், 4 வரை நடக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !