உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலுார்பேட்டையில் கந்த சஷ்டி உற்சவம்

அவலுார்பேட்டையில் கந்த சஷ்டி உற்சவம்

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில், கந்தசஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிவசுப்பிரமணியன் சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் அருள் பாலித்தார்.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !