/
கோயில்கள் செய்திகள் / சில தோஷங்கள் நீங்க பெற்றோரை விட்டுப் பிள்ளைகளைப் பிரித்து வைக்கச் சொல்வது சரிதானா?
சில தோஷங்கள் நீங்க பெற்றோரை விட்டுப் பிள்ளைகளைப் பிரித்து வைக்கச் சொல்வது சரிதானா?
ADDED :3654 days ago
சில ஜாதகங்களில் சில தோஷங்கள் இப்படி ஏற்படும். இதை அரிஷ்டதோஷம் என்பர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேர்ந்து இல்லாமல் பிரிந்து இருந்தால் அந்த தோஷம் பரிகாரமாகி விடும். இல்லையென்றால் விரும்பத்தகாத பிரிவை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற சமயங்களில் அனுபவமிக்க ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்பது நல்லது.