சோமவார சங்காபிஷேகம்!
ADDED :3654 days ago
கார்த்திகை 6 நவ.21
கார்த்திகை 13 நவ.28
கார்த்திகை 20 டிச.5
கார்த்திகை 27 டிச. 12
கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடக்கும். இதனை தரிசித்தால் மனவலிமை அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும். செல்வ வளம் சிறக்கும்.