உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 50 வகையான தீபாவளி படையல்!

50 வகையான தீபாவளி படையல்!

கிருஷ்ண பகவான், ஆயர்களை மழையிலிருந்து காப்பாற்ற மலையை குடையாக தூக்கிப் பிடித்துக் காப்பாற்றியது, தீபாவளிக்கு மறுநாள் என்று கூறப்படுகிறது. எனவே, அதை நினைவுபடுத்தும்விதமாக அன்று மதுராவில் சிறப்பு கோவர்த்தனகிரி பூஜை நடக்கிறது. இந்த பூஜையின் முக்கிய அம்சமாக சப்பன் போக் எனும் அன்னக்குவியல் விழா நடக்கும். இதில் 36 வகையான உணவுகள் படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !