காளி வழிபாடு!
ADDED :3654 days ago
மேற்கு வங்காளத்தில் தீபாவளியன்று காளியம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். உக்கிரமான காளி மாதா துணையிருந்தால் எல்லா தீயசக்திகளும் விலகி, வாழ்வு சந்தோஷமாக அமையும் என்பது நம்பிக்கை.