உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயண நாடகம்!

ராமாயண நாடகம்!

இமயமலை அடிவாரத்தில் உள்ள குலு பகுதியில் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ராவணன் உருவத்தை பெரிய அளவில் உருவாக்கி, அதன் மீது கோலம் இட்டு, பின்னர் தீவைத்து எரித்து விடுகிறார்கள். இப்படிச் செய்வதால் தீமைகள் அழியும் என்பது நம்பிக்கை. மேலும், அன்று ராமாயணம் பல இடங்களில் நாடகமாக நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !