உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனுக்கு அன்னாபிஷேகம்!

முருகனுக்கு அன்னாபிஷேகம்!

திருப்போரூர் கந்தசாமி கோயில் முருகன் சுயம்பு மூர்த்தம். முருகனின் 300 திருநாமங்கள் பொறிக்கப்பட்ட சுப்பிரமணியர் யந்திரம் சிதம்பர சுவாமிகள் எனும் மகானால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பிரதான பூஜை இந்த யந்திரத்திற்கும் செய்யப்படுகிறது. இத்தலத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான் அருள்கிறார். ஐப்பசி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்துவதைப் போன்று இத்தல கந்தசாமிக்கும் அன்று அன்னாபிஷேகம் நடத்துகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !