உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12 நாள் கந்தசஷ்டி விழா

12 நாள் கந்தசஷ்டி விழா

பொதுவாக முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறும்.  ஆனால் திருச்செந்தூர் பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், 7ம் நாளில் முருகன்  தெய்வானை திருக்கல்யாணம், அடுத்து 5 நாட்கள் சுவாமி திருக்கல்யாணக் கோலத்தில் ஊஞ்சல் சேவை என்று 12 நாட்கள் கந்தசஷ்டி விழா கொண்டாடுகிறார்கள். இங்கு மேற்கு பகுதியிலுள்ள ராஜகோபுர வாயில் கந்தசஷ்டியன்று முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் மட்டுமே திறக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !