உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரமாண்டமான சிவன்!

பிரமாண்டமான சிவன்!

திரிபுரா மாநிலத்தில் இருக்கும் உனக்கோட்டி என்ற நகரம், முக்கியமான புனித யாத்திரைத் தலமாகும். இங்குள்ள சிவனின் மார்பளவு சிலை 30 அடி உயரமுள்ளது. உனக்கோடீஸ்வர கல் பைரவர் என்று இது அழைக்கப்படுகிறது. இதுதவிர பெரிய உருவில் சதுர்புஜ கணபதி அமர்ந்த கோலத்திலும், அருகில் மூன்று தந்தங்கள் கொண்ட சரபுஜ கணேசர் சிலையும், அதனோடு நான்கு தந்தங்கள் கொண்ட அஷ்டபுஜ கணேசர் சிலையும் கம்பீரமாகக் காட்சி தருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !