பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா
ADDED :3288 days ago
வருஷநாடு: கண்டமனுார் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று முன் தினம் முருகப்பெருமான்,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.