ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம்!
ADDED :3287 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சனி வார வழிபாடு நடந்தது, உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் சாத்தப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டடு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.