உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகையை எத்தனை நாள் கொண்டாட வேண்டும்?

கார்த்திகையை எத்தனை நாள் கொண்டாட வேண்டும்?

கார்த்திகை பண்டிகை என்பது மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல்நாள் - சிவன் கார்த்திகை, இரண்டாம் நாள் - விஷ்ணு கார்த்திகை, மூன்றாம் நாள் - குப்பைக் கார்த்திகை என்று அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !