அண்ணாமலை தீபத்தின் தனிச்சிறப்பு என்ன?
ADDED :3645 days ago
அண்ணாமலை தீபம் பார்த்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும். வேறு எந்த விழா கண்டாலும், பார்ப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலை தீபத்துக்கு மட்டுமே இத்தகைய தனிச்சிறப்பு.