இறந்த நம் முன்னோர்களின் படத்தை பூஜையறையில் வைக்கலாமா?
ADDED :3645 days ago
வீட்டில் உள்ள பெரியவர்கள் இறந்து விட்டாலே அவர்கள் தெய்வத்தன்மை அடைந்தவர்களாகக் கருதப்படுவர். அதனால் அவர்கள் வணங்குவதற்குரியவர்கள் பூஜையறையில் அவர்களது படங்களையும் வைத்து வணங்கலாம்.