உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லேந்திய விநாயகர்!

வில்லேந்திய விநாயகர்!

ஜெயங்கொண்டம் வைரவனீஸ்வரர் கோயிலில் வில்லேந்திய கோலத்துடனும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் ஆறுமுகங்களுடனும் விநாயகர் தரிசனம் தருவது அபூர்வ காட்சியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !