உலகின் முதல் நடராஜர் சிலை!
ADDED :3643 days ago
திருநெல்வேலி மாவட்டம், செப்பறை தலத்தில் உள்ள நடராஜர் சிலையே உலகின் முதல் நடராஜர் சிலை என்று கருதப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் போன்றே அச்சு அசலாக அந்தக் காலத்தில் நான்கு சிலைகள் வடிக்கப்பட்டன. அவற்றை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை, கரிசூழ்ந்த மங்கலம், கருவேலன் குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரி மங்கலம் ஆகிய இடங்களில் காணலாம்.