மாதங்களில் மாதவன்!
ADDED :3643 days ago
தமிழ் மாதத்திற்கும், விஷ்ணு - மகாலட்சுமி திருநாமத்திற்கும் தொடர்பு உண்டு. அந்தந்த மாதங்களில் பிறந்தவர்கள் அத்திருநாமங்களைச் சொல்லி நற்பலன் பெறலாம். சித்திரை: கிருஷ்ணன் - பூதேவி, வைகாசி; அனந்தன் - கல்யாணி, ஆனி: அச்சுதன் -சத்யபாமா, ஆடி: சக்ரீ - புண்யவதி, ஆவணி: வைகுண்டன் -ரூபிணி, புரட்டாசி: ஜனார்த்தனன் - இந்துமதி, ஐப்பசி; உபேந்திரன் - சத்தியவதி, கார்த்திகை: யக்ஞபுருஷன் - லட்சுமி, மார்கழி: வாசுதேவன் - வாக்தேவி, தை: ஹரி - பத்மாவதி, மாசி: கோவிந்தன் - ஸ்ரீதேவி, பங்குனி: புண்டரிகாஷன் - சாவித்திரி.