உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாசமான தட்சிணாமூர்த்தி!

வித்தியாசமான தட்சிணாமூர்த்தி!

திருச்சோபுரம் மங்களேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியின் சிலையைத் தட்டினால் சப்தஸ்வர ஓசை கேட்கிறது. இவருக்கு மஞ்சள் வண்ண ஆடை அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்துகின்றனர். வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !