10 அவதாரமும் 9 கிரகங்களும்!
ADDED :3643 days ago
மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு கிரம தோஷத்தை நீக்கும். குளிகன் சேர்த்து பத்துக் கிரகங்களாகச் சொல்லி இருக்கிறார்கள்.
1. மச்ச அவதாரம் - கேது, 2. கூர்மம் -சனி, 3. வராகம் - ராகு, 4. நரசிம்மம் - செவ்வாய், 5. வாமனம் - குரு, 6. பரசுராமர் - சுக்ரன், 7. ராமர் - சூரியன், 8. பலராமர் - குளிகன், 9. கிருஷ்ணர்- சந்திரன், 10. கல்கி - புதன்.