உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏலத்தில் எடுத்த நகை மற்றும் வீடு, தோஷம் உடையவையா?

ஏலத்தில் எடுத்த நகை மற்றும் வீடு, தோஷம் உடையவையா?

பொதுவாக, ஒருவரது கஷ்டத்தை அனுபவித்த எந்தவொரு பொருளையும் திரும்பவும் நாம் வாங்கி உபயோகிப்பது என்பது சரியாகாது. அதேநேரம், சில பொருள்கள் சிலரிடம் தங்குவதற்கு பாக்கியம் இருக்காது. சில பொருட்கள் சிலரிடம்தான் தங்குவதற்கு பாக்கியம் இருக்கும். ஒரு வீட்டை கோடி ரூபாய் செலவழித்துக் கட்டி, அதில் வசிக்கணும் என்று ஆசைப்பட்டாலும், யோகம் இல்லை என்றால் அது நிலைக்காது. யாருக்கு யோகம் உள்ளதோ அவர்களுக்குத்தான் அது வந்து சேரும். அந்த ரீதியில் ஏலத்தில் எடுத்த நகைகள் மற்றும் வீடுகளை வாங்கலாம் என்று கொள்ளலாம். சிலர் மிகுந்த மனக்கஷ்டத்தில் ஒரு பொருளைக் கொடுத்தோ அல்லது விற்றோ இருப்பார்கள். அதுபோன்றவற்றை ஏலத்தில் எடுப்பது என்பதையோ அல்லது அனுபவிப்பது என்பதையோ கூடியவரையில் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !