உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் ஜீவசமாதி வழிபாடு

திண்டுக்கல்லில் ஜீவசமாதி வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமி ஜீவசமாதி வழிபாட்டு விழா நடந்தது. முன்னாள் ராணுவ வீரர் ஜெயக்குமார், வெள்ளைக்கண்ணு சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இசை நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !