திந்திரிணீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு அபிஷேகம்
ADDED :3283 days ago
திண்டிவனத்திலுள்ள திந்திரிணீஸ்வரர் கோவிலில், காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பைரவருக்கு சந்தனம், பன்னீர், பால் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பைரவர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.