உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கார்த்திகை விழா: டிச.4ல் கொடியேற்றம்!

திருப்பரங்குன்றம் கார்த்திகை விழா: டிச.4ல் கொடியேற்றம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.,26ல் மகா பிரதோஷம், டிச.,3ல் கார்த்திகை திருவிழா வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. டிச.,4ல் கொடியேற்றம், டிச., 11ல் மகா பிரதோஷம், பட்டாபிஷேகம், டிச., 12ல் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. டிச.,13ல் பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !