உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரம் ஒரு முறை திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறப்பு!

வாரம் ஒரு முறை திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறப்பு!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில் களான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில், சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உண்டியல்கள் மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்பட்டு வந்தன. 500, 1000 ரூபாய் பிரச்னையால் இனி வாரம் ஒரு முறை புதன் கிழமை உண்டியல் திறக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !