உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமிர்த கலச ஐயப்பன்!

அமிர்த கலச ஐயப்பன்!

பொதுவாக ஐயப்பன் வலதுகரத்தில் சின் முத்திரை காட்டி அமர்ந்து அருள்புரிவார். கேரள மாநிலம் திருப்பரையார் எனும் ஊரில் உள்ள ராமர் கோயிலில் ஐயப்பன் வலதுகரத்தில் அமிர்த கலசம் ஏந்தி அமர்ந்துள்ளார். இது ஓர் அபூர்வ அமைப்பு. உடலுறுப்புகளில் பாதிப்பு, குறைபாடு உள்ளவர்கள் மரத்தினால் செய்யப்பட்ட அந்தந்த உறுப்புகளை வாங்கி, நடைக்கல் (படி)மீது வைத்து ஐயப்பனை வேண்டி பூஜை செய்தால் நற்பலன் கிடைக்கின்றன. சகல தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு வேண்டுதல் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !