உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமரை இலை தீபம்!

தாமரை இலை தீபம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள வவுதா என்ற இடத்தில் கார்த்திகை பவுர்ணமியன்று தீபத்திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சப்த நதிகளும் அன்று அங்குள்ள ஆற்றில் சங்கமமாகி அருளுவதாக நம்பிக்கை. அதனால் மிகுந்த பக்தியோடு தாமரை இலையில் தீபம் ஏற்றி ஆற்றில் மிதக்கவிட்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள். ஆறு முழுவதும் தீபங்கள் மிதந்து செல்வது கண்கொள்ளாக் காட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !