வெள்ளி ரதம்!
ADDED :3636 days ago
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று இரவு வெள்ளித்தேர் உற்சவம் நடைபெறும். 1907-ம் ஆண்டு சுத்தமான தேக்கு மரத்தால் இந்தத் தேர் உருவாக்கப்பட்டு, வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்டது. அன்றே இந்தத் தேருக்கு ரூபாய் 7 லட்சம் செலவானது. நூறாண்டுகளைக் கடந்தும் இன்னும் கம்பீரமாக வலம் வருகிறது வெள்ளிரதம்.