உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்துக்கரங்களுடன் காலபைரவர்!

பத்துக்கரங்களுடன் காலபைரவர்!

பத்துக்கரங்களுடன் காட்சி தரும் அபூர்வமான காலபைரவரை விருத்தாசலம் பழமலைநாதர் கோயிலில் தரிசிக்கலாம். இங்குள்ள முருகனுக்கு கொளஞ்சிப்பர், கரும்பாயிரம் கொண்ட அப்பர், வெண்மலையப்பர், வேடப்பர் எனப் பெயர்கள் வழங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !