அம்பிகை கடைப்பிடித்த விரதம்!
ADDED :3636 days ago
அம்பிகை மகிஷாசுரனுடன் சண்டையிட்ட போது தன் கையிலிருந்த லிங்கத்தை தவறுதலாகக் கீழே போட்டு விட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி விரதம் இருந்து வழிபட்டதாக தேவிபுராணம் கூறுகிறது.