கைசிக ஏகாதசி!
ADDED :3636 days ago
கார்த்திகை மாதத்தில் சுக்லபட்சத்தில் வருவது கைசிக ஏகாதசியாகும். அன்றைய தினம் உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். பழம், பால், பயத்தம் கஞ்சி சாப்பிட்டு பகவானை பிரார்த்திக்க நல்ல பயன் பெறலாம்.