துளசி கல்யாணம்
ADDED :3636 days ago
கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்திற்கும் துளசிக்கும் மணம் செய்யும் வழக்கம் வடபாரதத்தில் சில மாநிலங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. அன்று சாளக்கிராமத்திற்கு புதுப்பூணூலும், துளசிக்குப் புத்தாடையும் அணிவித்து விசேஷமாகக் கொண்டாடுவார்கள். பொங்கலுக்குப் பின் தமிழ்நாட்டில் முகூர்த்தங்கள் அதிகளவில் நிச்சயிக்கப்படுவது போல், துளசி கல்யாணம் முடிந்த பிறகு மகாராஷ்டிரத்தில் விவாகங்கள் தொடங்குகின்றன.