உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்பத்தில் சுபிட்சம் நிலவ என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

குடும்பத்தில் சுபிட்சம் நிலவ என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

சூரிய உதயத்தின் போதும்,  சூரிய அஸ்தமனத்தின் போதும் வீட்டில் யாரும் துõங்கிக் கொண்டிருக்கக் கூடாது. பூஜையறையில்  தீபம் ஏற்ற வேண்டும். முக்கியமாக விளக்கேற்றும் வேளையில் வாசல் கதவு சாத்தி இருப்பது, வேண்டாத டிவி தொடர்களைப் பார்ப்பது, அழுவது, சண்டையிடுவது இவற்றையெல்லாம் தவிர்த்தாலே போதும். வீட்டில் எப்போதும் சுபிட்சம் நிலவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !