உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவிர்க்க முடியாத சூழலில் நேர்த்திக் கடனை மற்றவர்கள் மூலம் நிறைவேற்றலாமா?

தவிர்க்க முடியாத சூழலில் நேர்த்திக் கடனை மற்றவர்கள் மூலம் நிறைவேற்றலாமா?

அர்ச்சனை, அபிஷேகம், உண்டியல் காணிக்கை போன்ற சில விஷயங்களை பிறரைக் கொண்டு செய்வதில் தவறில்லை. முடி காணிக்கை, மாவிளக்கு போன்றவற்றை கால தாமதமானாலும் நாம் தான் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !