உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைதீக சடங்குகளில் கையில் தர்ப்பை அணிந்து கொள்வதன் நோக்கம் என்ன?

வைதீக சடங்குகளில் கையில் தர்ப்பை அணிந்து கொள்வதன் நோக்கம் என்ன?

பவித்ரம் என்றால் புனிதம் என்பது பொருள். வைதீக சடங்குகளை செய்யும் கைகள் புனிதமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தர்ப்பையால் ஆன பவித்ரம் (மோதிரம் போன்றது) விரலில் அணிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !