உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் லட்சார்ச்சனை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் லட்சார்ச்சனை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சிவராத்திரியை முன்னிட்டு லட்சார்சனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்தரங்கள் முழங்க காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !