உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவரம் தரும் பிரசாதம்

பிள்ளைவரம் தரும் பிரசாதம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு நித்யசுமங்கலி மாரியம்மன். இந்த அம்பிகை சன்னிதிக்கு எதிரில் சிவாம்சமான கம்பம் ஒன்று (வருடம் முழுக்க) நடப்பட்டிருக்கும். இதையொட்டியே அம்மனுக்கு இப்படியொரு திருநாமம். ஐப்பசி மாதம் புதுக்கம்பம் நடும்போது தயிர் சாதம் நிவேதனம் செய்வார்கள். அந்த தயிர்சாதப் பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !