உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேக நியதிகள்

அபிஷேக நியதிகள்

கோயிலில் அபிஷேகம் செய்யும் வரிசை முறை குறித்து அபிஷேகக்கிரமம் கூறும் விவரம்:

1. சுத்த நல்லெண்ணெய் - ப்ரதமம்
2. பஞ்சகவ்யம் - த்விதீயம்
3. மாவு - த்ரிதீயம்
4. நெல்லி, முள்ளி - சதுராமலகம்
5. மஞ்சள் பொடி - பஞ்சமம்
6. பஞ்சாமிர்தம் - சஷ்டம்
7. பால் - சப்தமம்
8. தயிர் - அஷ்டமம்
9. பசுநெய் (கோக்ருதம்) - நவமம்
10. தேன் - தசமம்
11. இக்ஷீசாரம் (கரும்புசாறு) - ஏகாதசம்
12. பலம் (பழங்கள்) - த்வாதசம்
13. நாரங்கபலம் (நார்த்தம் பழம்) - த்ரயோதசம்.
14. இளநீர் (கேளமன்னம்) - சதுர்த்தசம்
15. சுதந்தாம்பு (சந்தனம்) -பஞ்சாதசம்.
16. ஸ்நபநம் (கடம்) - சோடசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !