உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் சித்தர் குரு பூஜை விழா

கரூர் சித்தர் குரு பூஜை விழா

கரூர்: கரூர் சித்தர் பாலசுப்பிரமணிய சுவாமிகளின், நான்காம் ஆண்டு குருபூஜை விழா
டிச.,9  நடந்தது. முன்னதாக, காலை, 7:30 மணிக்கு கணபதி ஹோமம், ஏகாதச ஸ்தபன அபிஷேகம், குரு பூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு திருவாசகம் இசைச்கச்சேரி; மாலை, 6:00 மணிக்கு சித்தரின் திருமேனி திருஉருவத்தில் ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !