உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவம்

குமாரபாளையம் ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவம்

குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. மூத்த குருசாமி நாச்சிமுத்து தலைமை வகித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !