திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லிமர பூஜைகள்
ADDED :3245 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்கள் சார்பில் நெல்லிமர பூஜைகள் நடந்தது. நெல்லிமர விநாயகர், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமானது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த சிறப்பு பூஜை, அலங்காரம் நடக்கும்.