சங்கராச்சார்ய சுவாமிகள் தலைமையில் சென்னையில் குங்கும லட்சார்ச்சனை
ADDED :3253 days ago
சென்னை: ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வயம்ப்ரகாச சச்சிதாநந்த சரஸ்வதி மஹா சுவாமிகள் தலைமையில், சென்னையின் பல்வேறு இடங்களில், குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது. கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், ஹரிஹரபுரம், ஸ்ரீ ஆதி சங்கராச்சார்ய ஸ்ரீ சாரதா லஷ்மீந்ருஸிம்ஹ பீடம் சார்பில், ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வயம்ப்ரகாச சச்சிதாநந்த சரஸ்வதி மஹா சுவாமிகள் தலைமையில், சென்னையின் பல்வேறு இடங்களில், குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, சுவாமிகளின் திருக்கரங்களால் பிரசாதம் வழங்கப்படும்.