உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவருக்கு வடைமாலை சாத்தும்போது உப்பில்லாமல் தயாரிப்பது ஏன்?

பைரவருக்கு வடைமாலை சாத்தும்போது உப்பில்லாமல் தயாரிப்பது ஏன்?

சாஸ்திர ரீதியாக அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. பைரவர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீர்காழி, திருப்புவனம்(தஞ்சாவூர்) போன்ற தலங்களில் கூட உப்புடன் சேர்த்தே வடை தயார் செய்து மாலையாக சாத்துகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !