உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாப்பாத்தி காளியம்மன் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை

பாப்பாத்தி காளியம்மன் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை

கீழக்கரை, சேதுக்கரை அருகே பஞ்சந்தாங்கி பாப்பாத்தி காளியம்மன் கோயிலில் மார்கழி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி, சக்தி ஸ்தோத்திரம் பாடி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !