உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரத்துணியுடன் கோவில் தரிசனம் செய்யக்கூடாது என்பது ஏன்?

ஈரத்துணியுடன் கோவில் தரிசனம் செய்யக்கூடாது என்பது ஏன்?

உலர்ந்த ஆடைகளை உடுத்தியே சுவாமி தரிசனம் பூஜை மற்றும் சுப விஷயங்களைச் செய்ய வேண்டும்.  ஈரத்துணியுடன் இறுதிச் சடங்குகளை மட்டும் செய்யலாம். அசுப விஷயத்தில் செய்வதை நற்செயல்களில்  செய்வது கூடாது என்பதால் தமிழர் மரபில் இது பின்பற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !