உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவநந்திகண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ பூஜை

தவநந்திகண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ பூஜை

தளவாய்புரம் : சொக்கநாதன்புத்துார் தவநந்திகண்டேஸ்வரர் கோயில் பிரதோஷ பூஜை நடந்தது. நந்திக்கு 21 வகை அபிஷேகங்கள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடை நீராவி நம்பிராஜன் செய்தார்.*சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயில் மற்றும் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலிலும் பிரதோஷ பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !