உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெட்ட கனவு வராதிருக்க பரிகாரம் சொல்லுங்கள்?

கெட்ட கனவு வராதிருக்க பரிகாரம் சொல்லுங்கள்?

படுக்கப் போகும் முன் கடவுளை வணங்கி திருநீறு பூசிக் கொள்ளுங்கள். துõங்குவதற்கு முன் சிறிது நேரம் ஆன்மிகநுõல்களைப் படியுங்கள். மனோ  தைரியத்திற்கு கீழ்க்கண்ட மந்திரத்தை மூன்று முறை ஜபம் செய்யுங்கள்.சூலபாணே நமஸ்துப்யம் துஸ்வப்னம் துநிவாரய நிவாரய மனக்லேசம்  ஸுஸ்வப்னம் ப்ரதர்சய


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !