ஒரே பீடத்தில்!
ADDED :3596 days ago
திருப்பதியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது நாராயணவனம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில். இத்தலத்தில் கருவறையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தாயார் பத்மாவதியுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து அபூர்வ தரிசனம் தருகிறார்.